மேலும், எமது பிரதேசம்களில் வழக்கமாக பயன்படுத்தும் முக்கியமான மென்பொருட்களைக்கொன்டமைந்த ஒரு உபுன்டு வெளியீட்டினை செய்ய முடியுமா?
அதாவது
எல்லாவற்றுக்கும் தவரு சேதி சொல்லும் totem player இற்குப்பதிலாக VLC
player ஆலும் அதைப்போல் மற்ற முக்கியமான வற்றையும் தொகுத்து
அவற்றையெல்லாம் அகற்றி மாற்றீடு செய்தால் புதியவர்களினை இலகுவாக கவர
வாய்ப்பாக அமையும் என நாம் கருதுகிறோம்.(மேலும் அத்தியாவசியமற்றவை என
கருதுபவற்றை அகற்றுவதன் மூலமும்). ஏனெனில் புதியவர்களிடத்திலிருந்து
அதிகமான பிரச்சினைகள பற்றிய புகார்கள் பெறப்படுகின்றமை இவையே.
சாத்தியமே! uck.sourceforge.net
ஷெல் ஸ்கிரிப்டிங் அறிந்திருப்பின் அம்மென்பொரளை ஆராய்ந்து இன்னும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
ஆமாச்சு