[உபுண்டு_தமிழ்]எழுத்தாளர் சுஜாதா மறைவு...

Abdul Haleem Sulaima Lebbe ahaleemsl at gmail.com
Thu Feb 28 14:14:28 GMT 2008


கடல்கடந்தும் புகழ்பூத்த ரங்கராஜன் எனும் இயற்பெயருடைய எமது தமிழாக்கப்
பயனத்திற்கு தனது விரிந்த கனணி அறிவாற்றல் மூலம் பாதை அமைத்துத்தந்த எழுத்தாளர்
சுஜாதா  அவர்களுடைய மரணத்திறக்கேள்வியுற்றதும் ஆராத்துயருற்றோம்.

எனது சிறு பராயத்தில் சுஜாதா  என்பது ஓர் பென் எழுத்தாளர் எனவே நான்
நினைத்திருந்தேன், பின்னர்தான் அது அவரது மணையாளின் பெயரினையே தனது புனைப்
பெயராகக்கொண்டிருந்தார் எனத்தெரிந்து கொண்டேன்.

பல திரைப்படம்களிலும் மற்றும்  பலநூறு புத்தகம்களை தமிழுக்குத்தந்ததன்
வாயிலாயும் பங்களித்த எமது நிகரில்லா எழுத்தாளர் சுஜாதா
அவர்களின் தொன்டானது எழுத்துத்துறையில் மட்டுமன்றி இவரது தலைமையிலான குழுவே
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உருவாக்கியதன் மூலம்
இலத்திரனியல் புத்தாக்க செயல்களிலும் பங்களிப்புச்செய்தமையை கூறலாம்.

இவரது குடும்பத்தினரதும் மற்றும் எமைப்போன்ற இலங்கைத் தமிழ் வாசகர்களினதும்
மீழாத்துயரில் எமது இலங்கை- தென்கிழக்குப்பல்கலைக்கழக கனணி விஞ்ஞான சங்கமும்
பங்கெடுத்துக்கொள்கிறது என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.






On 2/28/08, ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com> wrote:
>
> வணக்கம்,
>
> இன்று நாம் சிரமேற்கொண்டுள்ள தமிழாக்கப் பணிகளை முன்னர் பொறுப்பேற்று
> செய்தோரில் சுஜாதா அவர்களும் ஒருவர். அந்த வகையில் அவரது பணிகள் நமக்கு
> முன்னோடியாகத் திகழ்கின்றன (http://www.ambalam.com/tamilpc.html).
>
> அவரது மரணத்திற்கு உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைப்
> பதிவு செய்கின்றோம்.
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka
Blog : http://ahaleemsl.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080228/05538a97/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list