[உபுண்டு_தமிழ்]தமிழ்க் கணிமைக் காலக்கோடு

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Fri Feb 29 16:00:02 GMT 2008


தமிழ்க்கணிமையின் வரலாற்றினைப் பதிவு செய்யுமுகமாகத் "தமிழ்க் கணிமைக்
காலக்கோடு" தமிழ் விக்கி பீடியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ்க்கணிமையின் வரலாற்றுத்தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களிடமுள்ள தகவல்களை
அக்கட்டுரையில் உள்ளிட்டு இப்பெரும்பணியில் இணைந்துகொள்ளவும்.

தொடுப்பு:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81


நன்றி.

மு.மயூரன்

-- 
http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com |
http://www.noolaham.net | 078 514 1948 (Sri Lanka)
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080229/50b20dcb/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list