[உபுண்டு_தமிழ்]எழுத்தாளர் சுஜாதா மறைவு...

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Thu Feb 28 13:10:41 GMT 2008


வணக்கம்,

இன்று நாம் சிரமேற்கொண்டுள்ள தமிழாக்கப் பணிகளை முன்னர் பொறுப்பேற்று
செய்தோரில் சுஜாதா அவர்களும் ஒருவர். அந்த வகையில் அவரது பணிகள் நமக்கு
முன்னோடியாகத் திகழ்கின்றன (http://www.ambalam.com/tamilpc.html).

அவரது மரணத்திற்கு உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைப்
பதிவு செய்கின்றோம்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080228/4bf46385/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list