[உபுண்டு_தமிழ்]பயிற்றுனர் முழுமையான முறையான பயிற்சிகள் , மற்றும் மூடுள் தளம்

Abdul Haleem Sulaima Lebbe ahaleemsl at gmail.com
Sat Feb 16 08:40:34 GMT 2008


நிச்சயமாக நாம் அதனை செய்யலாம், இதனைப்பற்றிய தெளிவான விடையதான ஆரம்பத்தை
செய்துதவினால், அதனை எம்மால் செய்ய முடியுமாயிருக்கும் என என்னுகிறேன்.

மேலும், அதனுடைய பாடவிதானம்களை வரைதல், மற்றும் இதர கற்பித்தல் உதவிகளை, பாட
கையேடுகளை இடல் போன்ற விடயம்கள் பற்றி உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து
கொள்ளவும்.

நன்றி.

அப்துல் ஹலீம்.

On 2/15/08, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> On Thursday 14 Feb 2008 10:04:58 pm Abdul Haleem Sulaima Lebbe wrote:
> > மேலும் இதனை விரிவுபடுத்தும்
> > முகமாக மூடூளினாலான கற்றல் நிர்வகிப்பு இனையத்தளத்தினையும் தொடங்களாம் என
> > கருத்துப்பரிமாறிக்கொண்டோம். இதன் மூலம் சர்வதேச ரீதியில் பலரும்
> > அனுகிப்பயனடைவர் என நினைக்கிறேன்.
>
> ஏற்கனவே உபுண்டு கையேட்டின் தமிழாக்கம் பாதி கிணறு தாண்டிய நிலையில்
> இருக்கின்றது.
>
> இதைத் தவிர நிறுவற் கையேடுகள் உபுண்டு தருக்கத் தளத்திலும் (
> thamizh.ubuntuforums.org),
> http://www.ubuntu-tam.org/avanam/ubuntu/  கிடைக்கப்பெறுகின்றன.
>
> இவற்றை வரும் 23, 24 தேதிகளில் நடைபெறவிருக்கும் பயிற்சி வகுப்பின் பொருட்டு
> செம்மைப்படுத்தி
> பயன்படுத்த உத்தேசம். ubuntu-tam.org க்கு கீழ் ஒரு மூடுல் தளத்தினையும்
> கொண்டு வரலாம். அதில்
> விவரங்களை பாட நடையில் சேர்த்து பயிற்றுவிக்க ஏற்பாடுகள் செய்யலாம்.  இதனைத்
> தங்கள் கல்லூரி மா
> ணாக்கருக்கு தெரியப் படுத்தி ஒருத் திட்டமாக செய்ய முடியுமா எனக் கேளுங்கள்!
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>



-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka

Mobile : +94 71 4911692
Home  : +94 60 2670077
e-mail   : ahaleemsl at gmail.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080216/a56bca07/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list