[உபுண்டு_தமிழ்]வேண்டுகோள்!

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Feb 15 06:11:37 GMT 2008


வணக்கம்

ஏப்ரல் வெளிவரப் போகின்ற ஹார்டியின் ஆல்பா பதிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அதி வேக இணைய இணைப்பு 
உள்ளோர் பதிவிறக்கி சோதித்து வழுக்கள் இருப்பின் தாக்கல் செய்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கேபசூவில் நாட்டம் உடையோர் எம்முடன் இணைந்து செய்யலாம். பதிலிடவும்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list