[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்
ம. ஸ்ரீ ராமதாஸ்
amachu at ubuntu.com
Fri Apr 25 17:22:54 BST 2008
2008/4/25 Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com>:
> installed language pack.
> problem persists
> tv
>
இது டெபியனில் முன்பும் இப்போதும் வரும் சிக்கல்தான். அதிகம் கண்டுக்காமலே
விட்டிருந்தேன்.
அங்கிருந்தே பெரும்பாலும் இங்கே வருவதால் சில சமயம் இங்கே விசேடமாக செய்ய
வேண்டியதை தமிழ் அவர்கள் தாய் மொழி இல்லையாகையால் மறந்து விடுகிறார்கள் போல.
;-)
ஆக கட்ஸி நிறுவினால் இயல்பிருப்பாக அமையப்பெறும் எந்தவொரு வடிவமைப்பு
ஹார்டியில் விட்டுப்போகிறது என்பதை ஆராய்ந்தால் தீர்வு கிடைக்கும்.
இது டெபியனுக்கும் நல்லது.
--
அன்புடன்,
ஆமாச்சு.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080425/55da77b9/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list