installed language pack.
problem persists
tv
இது டெபியனில் முன்பும் இப்போதும் வரும் சிக்கல்தான்.  அதிகம் கண்டுக்காமலே விட்டிருந்தேன்.
அங்கிருந்தே பெரும்பாலும் இங்கே வருவதால் சில சமயம் இங்கே விசேடமாக செய்ய வேண்டியதை தமிழ் அவர்கள் தாய் மொழி இல்லையாகையால் மறந்து விடுகிறார்கள் போல.  ;-)
ஆக கட்ஸி நிறுவினால் இயல்பிருப்பாக  அமையப்பெறும் எந்தவொரு வடிவமைப்பு ஹார்டியில் விட்டுப்போகிறது என்பதை ஆராய்ந்தால் தீர்வு கிடைக்கும்.
இது டெபியனுக்கும் நல்லது.
அன்புடன்,
ஆமாச்சு.