[உபுண்டு_தமிழ்]கட்ஸி வேகப்பிரச்சினை

amachu amachu at ubuntu.com
Wed Oct 31 02:52:49 GMT 2007


On Wednesday 31 October 2007 07:50:09 K. Sethu wrote:
> கட்ஸியில் வேகப்பிரச்சினை இருப்பதாக கூறப்படும் தகவல்கள் எனக்கு கேடபதற்கு
> வியப்பாகவுள்ளன.

தாங்கள் மேம்படுத்தினீர்களா அல்லது புதிதாக நிறுவினீர்களா?

மேம்படுயிருந்தீர்களானால் மாற்று வட்டு கொண்டா 
அல்லது பிணையத்தின் வாயிலாகவா?

அன்புடன்,
ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list