[உபுண்டு_தமிழ்]கட்ஸி வேகப்பிரச்சினை

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Mon Oct 29 15:46:03 GMT 2007


கட்சிக்கு மாறாமல் இருப்பதே உசிதம்.
முன்னிருப்பு மேல்மேசையை முப்பரிமாணமாக்கிவிட்டார்கள்.
சில இயக்கி பிரச்சினைகள் உள்ளன.
அதனால் துவக்கமே நேரமாகிறது.
பயர்பாக்ஸ் பிரச்சினை பழையதுதான். சந்தேகத்தில் மாற்றினேன். சரியாகிவிட்டது.

நிறுவல்போது மிரர் கிடைக்காமல் நின்றுபோனது. பிறகு மோடம் ஐ மின்நிறுத்தி
மீண்டும் நிறுவினேன்.

மொத்ததில் நன்றாக இல்லை.
இன்று மீண்டும் பீஸ்டி நிறுவப்போகிறேன்.
திவா

On 10/29/07, M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
>
> http://osnovice.blogspot.com/2007/10/slow-internet-connection-in-ubuntu.html
>
> இந்த தொடுப்பில் சொல்லப்பட்டவை தீர்வைத் தருகின்றனவா/
>
> (நான் இன்னும் கட்ஸிக்கு மாறவில்லை)
>
> -மு.மயூரன்
>
> --
> http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com |
> http://www.noolaham.net
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071029/dd942e73/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list