[உபுண்டு_தமிழ்]இன்டிக் கையேடு

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Tue Oct 2 15:50:01 BST 2007


வணக்கம்,

தில்லியில் நடந்து முடிந்த பிஃரீ  டெல் கருத்தரங்கில் இன்ட்லினக்ஸ் குழுமத்தின்
ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் கருணாகர், இன்டிக் கையேடு என்ற நூலாக்கம்
குறித்து சொன்னார்..

இது குனு/ லின்கஸில் இந்திய மொழிகளின் தொழில் நுட்ப விவரங்களை  உள்ளடக்கி
இருக்கும்.. இதை மையமாகக் கொண்டு தமிழிலும் அத்தகைய கையேட்டினைக் கொண்டு
வந்தால் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும்.

2008 செப்டம்பர் இலக்கு வைத்துள்ளனர். indlinux உடன் பணிபுரியும்
http://thamizhlinuz.org/ க்குப் பொறுப்பு வகிப்பது யார்? அத்தளம் காணவில்லை.
:-( thamillinux (http://tech.groups.yahoo.com/group/tamilinix/) யாஹூ
குழுமத்திலும் அதிக மடல்கள் காண முடியவில்லை.... ழகணினி தளமும் இல்லை
http://www.zhakanini.org/ :-(

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071002/593603f0/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list