[உபுண்டு_தமிழ்]இன்டிக் கையேடு
M.Mauran | மு.மயூரன்
mmauran at gmail.com
Tue Oct 2 15:58:30 BST 2007
ஆமாச்சு,
நீங்கள் சொன்ன திட்டங்கள் எல்லாம் உறைநிலைக்குப் போய்விட்டன.
இத்தகைய முழுமையான கையேடு ஒன்றினை உருவாக்க வேண்டுமானால் அதற்கு
மிகப்பொருத்தமான இடம் விக்கிபுக்ஸ் தான்.
ta.wikibooks.org இல் இத்தகைய கையேட்டினை உருவாக்கிப் பராமரிக்கலாம்.
எல்லோரும் பங்குபற்றக்கூடியதகவும் இருக்கும். பொதுவான இடமாகவும் இருக்கும்.
-மு.மயூரன்
On 10/2/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com> wrote:
>
> வணக்கம்,
>
> தில்லியில் நடந்து முடிந்த பிஃரீ டெல் கருத்தரங்கில் இன்ட்லினக்ஸ்
> குழுமத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் கருணாகர், இன்டிக் கையேடு என்ற
> நூலாக்கம் குறித்து சொன்னார்..
>
> இது குனு/ லின்கஸில் இந்திய மொழிகளின் தொழில் நுட்ப விவரங்களை உள்ளடக்கி
> இருக்கும்.. இதை மையமாகக் கொண்டு தமிழிலும் அத்தகைய கையேட்டினைக் கொண்டு
> வந்தால் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும்.
>
> 2008 செப்டம்பர் இலக்கு வைத்துள்ளனர். indlinux உடன் பணிபுரியும்
> http://thamizhlinuz.org/ க்குப் பொறுப்பு வகிப்பது யார்? அத்தளம்
> காணவில்லை. :-( thamillinux (http://tech.groups.yahoo.com/group/tamilinix/)
> யாஹூ குழுமத்திலும் அதிக மடல்கள் காண முடியவில்லை.... ழகணினி தளமும் இல்லை
> http://www.zhakanini.org/ :-(
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
--
http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com |
http://www.noolaham.net
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071002/ffdd52a7/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list