[உபுண்டு_தமிழ்]system software - application software ??

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sat Mar 10 07:22:40 GMT 2007


firmware= நிலைபொருள் ( கலைச்சொல் அகராதி)
வார்த்தைகளுக்கு பொருளை முதலில் நம் கலைச்சொல் அகராதியிலும் சுஜாதாவின்
அகராதியிலும் தேடிவிட்டு பின் கேட்கலாம்.
திவே

On 3/10/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> இவற்றோடு firmware ஒன்று உள்ளது. இது வன்பொருகளில் இயல்பாகவே நிறுவப்பட்டு
> வருகின்ற மென்பொருட்கள்.
>
> வன்பொருட்களிலேயே நிலைப் பெற்றிருப்பதால் "வன்நிலை மென்பொருள்" என்று
> சொல்லலாமா!
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070310/d7387fcf/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list