[உபுண்டு_தமிழ்] system software - application software ??

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Sat Mar 10 07:09:03 GMT 2007


இவற்றோடு firmware ஒன்று உள்ளது. இது வன்பொருகளில் இயல்பாகவே நிறுவப்பட்டு
வருகின்ற மென்பொருட்கள்.

வன்பொருட்களிலேயே நிலைப் பெற்றிருப்பதால் "வன்நிலை மென்பொருள்" என்று
சொல்லலாமா!
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070310/2f6f6bcc/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list