[உபுண்டு_தமிழ்]குநோம் தமிழாக்கம்.. மார்ச் 12 இலக்கு...

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Wed Mar 7 02:39:52 GMT 2007


வணக்கம்,

குநோமின் அடுத்த வெளியீட்டின் மொழிபெயர்ப்புக்கான கால வரம்பு மார்ச் 12 உடன்
நிறைவடைகிறது.

இக்குறுகிய காலக் கட்டத்தில் பங்களிக்க விரும்புவோர் தி வாசுதேவன் அவர்களை
agnihot3 at gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பங்களிக்குமாறு கேட்டுக்
கொள்கிறோம்.

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070307/e592f537/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list