[உபுண்டு_தமிழ்]இது ரொம்ப முக்கியம் சாமியோஓஒ!

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sat Jun 23 10:09:57 BST 2007


> On 6/23/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> > //இப்போது scim வேலை செய்வதில்லை. (சரிதானா?)//
> >
> > ஏன்?
> >
> > புரியவில்லையே
> >
> > உபுண்டு சூழலில் வேலை செய்கிறது.

உபுண்டு சூழலில் தமிழ் மொழி சூழல் மொழியாக (language setting) உள்ளபோது
(பல பட்டிகளும் தமிழில் தெரியும் அல்லவா?) scim வேலை செய்கிறதா? எண்
கணினியில் இல்லை.


On 6/23/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> ஆ...
> புரிந்துவிட்டது.
>
> உபுண்டு சூழலானால் எல்லா தமிழ் வாதிகளையும் இரட்டைச் சொடுக்கலில் நிறுவ
> தபுண்டுவை பயன்படுத்தலாம்.
> 64 bit, குபுண்டு போன்றவற்றுக்கு இன்னமும் தபுண்டுவின் ஆதரவு இல்லை.
> விரைவில் குபுண்டுவுக்கு ஆதரவு வழங்க எண்ணம். 64 bit இற்கு இப்போதைக்கு இல்லை

64 bit க்கு எப்போதோ இசைவு  செய்து நிறுவியாகி விட்டது.

திவே

-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list