[உபுண்டு_தமிழ்]கே. ப தமிழாக்கம் தேவைகள்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Jun 22 03:44:45 BST 2007


தகவலுக்கு:

முன்னர் பி.ஓ  எடிட் குறித்து எழுதிய போது ஒடுக்கப் பட்ட po கோப்பினை
/usr/share/locale/ta/LC_MESSAGES னுள் காக்குமாறு கூறியிருந்தோம்.  தமிழ்
மொழிக்கான மொழிபெயர்ப்புகள் உரையும் இடம்
/usr/share/locale-langpack/ta/LC_MESSAGES/

தமிழினையும் இயக்கு தளத்தின் மொழியாகக் கொண்டு நிறுவுகிற போது, இவ்வடைவினுள்
செயலிகளுக்கான .mo கோப்புகள் உரைகின்றன.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070622/3ee016d4/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list