[உபுண்டு_தமிழ்]ஸ்கிம் குறித்த தொழில் நுட்ப விஷயங்கள்..

senthil raja senthil.nkkl at gmail.com
Thu Jul 12 13:53:27 BST 2007


Sethu,

Your questions are valid.  But, should we give so much importance on
pronounciations?

I feel, we can arrive at a suitable word suiting our own language.

Regards,
Senthil Raja

On 7/7/07, K. Sethu <skhome at gmail.com> wrote:
>
> senthil raja wrote:
> // I second sethu's suggestion of addressing scim & skim as scim=சிம் ,
> skim=ஸ்கிம் //
>
>
> அம் மடலின் பின் சென்ற வாரம் scim-devel மடலாற்ற குழுமத்தில் scim ஆக்கியோர்
> இவ்விரண்டையும் எவ்வாறு உச்சரிக்கிறார்கள் என வினா எழுப்பினேன்.
> பார்க்க :
>
> http://www.nabble.com/Wanted%3A-Pronounciations-of-scim-and-skim-tf4006937s16577.html
>
> நான் கேட்டிருந்த கேள்வி பினவருமாறு:
>
> ******************
> My guess is that the creators pronounce "sk" in "skim" as it is in
> "skip", "skim milk" etc. and to distinguish, "scim" as simply "sim"
> with "sc" like in  "scene", "science".
>
> Am I right?
> ******************
> இதுவரை அதற்குப் பதில் இன்னமும் யாரிடமும் இருந்து வரவில்லை. ஆனால் அதன்
> பின்னர்
> மேம்பட்டாளர் Ryo Dairiki scim மேம்பாடுகள் பற்றி  ஒரு I.R.C கலந்துரையாடலில்
> குழுமத்தினரை கலந்து கொள்ளும்படி ஒரு அழைப்பு விடுத்தார். பார்க்க :
> http://www.nabble.com/Discussion-on-IRC-tf4013060s16577.html
>
> அவ்வழைப்பிதலில் உள்ள கலந்துரையாடுவதற்கான topics பட்டியலில் light topics
> கீழ் scim
> உச்சரிப்புமும் இடம் பெற்றுள்ளது:
>
> **********
> > Light topics:
> > - Pronunciation of SCIM. (SCIM-MILK or S-C-I-M?)
> ****************
>
> அவர் நடத்தவுள்ள irc இல் கலந்து கொள்ள அடுத்த சில நாடகளுக்கு எனக்கு நேரம்
> ஒதுக்க
> முடியாது - ஆனால் இன்னும் ஒரு வாரத்தின் பின் இருப்பின் ஒரு வேளை நான் அதில்
> பங்குபற்றலாம். ஆமாச்சு நீங்கள் பங்குபற்றுவீர்களா? (scim-devel குழுமத்தில்
> தாங்கள்
> அங்கத்தினர் என்பதைப் பார்த்திருக்கிறேன்)
>
> மேற்கூறிய அறிவித்தலில் அவர் அடைப்பினுள் குறிப்பிடுவதை நோக்கவும்.
> கலந்துரையாட அவர்
> கேட்பது என்னவெனில் SCIM யை ஸ்கிம் என்றா அல்லது எஸ்-சீ-ஐ-எம் என்றா
> உச்சரிக்க வேண்டும்
> என்பதே. (முதலில் அவர் குறிப்பிடுவது ஸ்கிம் - ஏனெனில் skim milk என்ற
> பதத்தில் உள்ள
> milk ஐயும் சேர்த்து குறிப்பதால்)
>
> ஒருக்கால் முதலில் SCIM என்று உருவாக்கிய போது ஸ்கிம் என்றே உருவாக்கியோர்
> அதை சொல்லி
> வந்திருக்கலாம். (school, scope, scam என்பவற்றில் sc உள்ளது போல)
> அப்படியானல் SKIM
> ஐ எப்படி உச்சரிப்பது என்ற வினா எழுகிறது.  ஏனெனில் ஆங்கில மொழி பேசும்
> நாடுகளில்
> (அமெரிக்கா உட்பட) skim  milk  இல்  உள்ள skim ஐ ஸ்கிம் என்றே உச்சரிப்பர்.
>
> > But unlike in english, where the same pronounced words are
> > differentiated by letter variations (for eg:  sim & scim have same
> > pronounciation, but differ by their spelling), in tamil, we have same
> > spelling for both sim & scim.
> >
> > To overcome this problem can we use like *ஸ்**சிம் ??*
> SIM (as in "sim card in cell phone) = சிம்  என்பது  நிச்சயம் . ஆனால்  scim
> சிம் தானா என்பது இதுவரை நிச்சயம் இல்லை.
>
> எவ்வாறாயினும் SCIM, SKIM என்ற ஆங்கில acronyms அல்லது abbreviations களுக்கு
> பலுக்கல் பற்றிய உத்தியோகபூர்வ தெளிவாக்கங்கள் இனிமேல் தான் வரும்.
>
> அதன் பின்னர்  நாம் முடிவெடுப்பது நன்று.
>
> ~கா. சேது
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070712/09b7f706/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list