[உபுண்டு_தமிழ்]Finally!
Sethu
skhome at gmail.com
Tue Feb 13 04:35:28 GMT 2007
On 2/13/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
> கடைசியாக ஒருவாறு i386 உபுண்டுவிற்கான தபுண்டு வினை முழுமைப்படுத்திவிட்டேன்.
> இதோ பொதி.
>
> சேது ஒரே ஒரு முறை இதனை ubuntu live cd இல் சோதித்துப்பார்த்துவிடுங்கள்.
>
> சரியாக வேலை செய்யுமானால் இதுதான் முழுமையான பதிப்பு.
> ராமதாஸ் இப்பொதியினை வழங்கியில் ஏற்றி வைத்துவிட்டு முகவரியை தந்தீர்களானால்
> நல்லது.
>
> -மு.மயூரன்
சரி. இன்றிரவு அல்லது நாளை சோத்தித்து எழுதுகிறேன்.
பொதியை திறந்து பார்க்கவில்லை இன்னமும். குபுண்டுவிற்கும் சேர்த்துச
செய்துள்ளீர்களா?
~சேது
More information about the Ubuntu-l10n-tam
mailing list