[உபுண்டு_தமிழ்]சிலத் தெளிவுகள்?

Sethu skhome at gmail.com
Wed Aug 22 05:26:48 BST 2007


எனது முன்னைய பதிலில் சில திருத்தங்கள்்ரிருத்தங்கள்:

On 8/22/07, Sethu <skhome at gmail.com> wrote:
>
>  ஏனெனில்  ஊள்ளிடுகைகளை காப்பகப் படுத்தி மீள் கொணர்ந்து  மாற்றுதல் என்பன
> முடியாது.
>

"காப்பகப்படுத்தி"  என்பதற்குப் பதிலாக "சேமித்து"  என்பது கூடுதல் பொருத்தம்.

(இக் காரணத்துக்காகவே ஒருங்குறிக்கான பரைய மற்றும் புதிய தட்டச்சு
> அமைபுக்களையும் மாற்றங்கள் இல்லாமல் xkb அமைப்பாக ஆகா முடியாது)
>

"பரைய" --> "பழைய"

எனக்கு தெரிந்தவரையில் scim மற்றும் iiitmf ஆகியோர் இனைந்து IM-BUS என்று ஒன்றை
> உருவாக்குகிறார்கள் (இன்னமும் வெளி வர வில்லை) அதையா சொல்கிறீர்கள் ?
>

iiitmf --> iiimf

கா. சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070822/4691db93/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list