[உபுண்டு_தமிழ்]சிலத் தெளிவுகள்?
ம. ஸ்ரீ ராமதாஸ்
amachu at ubuntu.com
Tue Aug 21 10:33:41 BST 2007
வணக்கம்,
கீழ் காணும் திரைக் காட்சியைப் பார்க்கவும்..
http://ubuntuforums.org/g/images/150685/large/1_edgy_install_3.png
தமிழை இயல்பு மொழியாகக் கொண்டு உபுண்டு நிறுவுகையில் கிடைக்கும் மூன்றாவது
படி.. விசைப் பலகை கோளத்தை தேர்வு செய்யச் சொல்கிறது. இது டெபியன்
இன்ஸ்டாலர் தானே?
நல்லது.. இதில் தமிழ்99 வடிவம் சேர்க்கப் பட வேண்டும்.. தமிழ் எண் உருக்களோடுக்
கூடிய ஒரு கோளமும்.. பழகத்தில் உள்ள எண்ணுருவைக் கொண்ட ஒரு வடிவமும்.
நிறுவியப் பின்னர் keyboard preferences இவை தெரியவேண்டும். இயல்பாக
நிறுவியதும் தமிழ்99 தேர்வு செய்யப் பட்டிருத்தல் வேண்டும்.
http://amachu.net/sitharukai/wp-content/uploads/2007/08/screenshot.pngகாணவும்.
debian installer க்கும் keyboard preferences ற்கும் தொடர்பு எவ்வாறு
ஏற்படுத்தப் படுகிறது? யவரேனும் முயற்சித்ததுண்டா?
கருத்துக்களை அறியத் தரவும்.
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070821/a683092f/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list