[உபுண்டு_தமிழ்]குனுவறம்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Aug 17 11:54:27 BST 2007


வணக்கம்,

இது வரை தமிழாக்கி வந்த குனு/ இணையத் தளப் பக்கங்களைத் தொகுத்து  "குனுவறம்"
எனத் தலைப்பிட்டு வெளியிட்டுள்ளோம்.

சரவையாகவே இன்னும் உள்ளது.  மறு  ஆய்வுச் செய்யப் பட வேண்டியுள்ளது.

பதிவிறக்க: http://amachu.net/download/gnu_aram.odt

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070817/c566cee5/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list