http://l10n.gnome.org/languages/ta/gnome-2-20 எமக்கிடப்பட்ட பணியான க்னோம் மேல்மேசை மொழியாக்கம் ஏறக்குறைய பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. (100%) இன்னும் சரங்கள் மாறிகொண்டே இருப்பதால் மாற்றங்கள் நின்ற பின் பூர்த்தியாகும். திவே -- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!