வணக்கம்,

கீழ் காணும் திரைக் காட்சியைப் பார்க்கவும்..

http://ubuntuforums.org/g/images/150685/large/1_edgy_install_3.png

தமிழை இயல்பு மொழியாகக் கொண்டு உபுண்டு நிறுவுகையில் கிடைக்கும் மூன்றாவது படி.. விசைப் பலகை  கோளத்தை  தேர்வு  செய்யச் சொல்கிறது.  இது டெபியன் இன்ஸ்டாலர் தானே?

நல்லது.. இதில் தமிழ்99 வடிவம் சேர்க்கப் பட வேண்டும்.. தமிழ் எண் உருக்களோடுக் கூடிய ஒரு கோளமும்.. பழகத்தில் உள்ள எண்ணுருவைக் கொண்ட ஒரு வடிவமும்.

நிறுவியப் பின்னர் keyboard preferences இவை  தெரியவேண்டும்.  இயல்பாக நிறுவியதும்   தமிழ்99  தேர்வு செய்யப் பட்டிருத்தல் வேண்டும்.

http://amachu.net/sitharukai/wp-content/uploads/2007/08/screenshot.png காணவும்.

debian installer க்கும்  keyboard preferences ற்கும் தொடர்பு எவ்வாறு ஏற்படுத்தப் படுகிறது?  யவரேனும் முயற்சித்ததுண்டா?

கருத்துக்களை அறியத் தரவும்.

அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!