[உபுண்டு_தமிழ்][அறிவிப்பு] ஃபைஸ்டி குறுவட்டுகள்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat Apr 28 03:40:20 BST 2007


வணக்கம்,

தமிழகத்தில் இருப்பவர்களுக்கு அஞ்சல் மூலம் உபுண்டு குறுவட்டுகள்
அனுப்பிவைக்கும் முறையினை  சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப் படுத்தியது
நாமறிந்ததே.

உபுண்டு ஃபைஸ்டி ஃபான் குறுவட்டுகள் விநியோகத்துக்காக தயார் நிலையில் உள்ளன.
தங்களுக்கு தேவைப்பட்டால் தங்கள் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை
amachu at ubuntu.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

கீழ்காணும் பக்கத்தில் இதற்கான விவரங்களை அறியலாம்.

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/உபுண்டு_குறுவட்டுகள்_பெற
<http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1>

உபுண்டு தமிழ் குழும முயற்சிகளுக்கு தாங்கள் உதவ உத்தேசித்தால் கீழ்காணும்
பக்கத்தில் உள்ளபடி செய்யவும்...

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/உபுண்டு
தமிழ்_குழுமத்தின்_வங்கிக்_கணக்கு_விவரம்<http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D>

மேலும் பணி முதலிய காரணங்களுக்காக தற்சமயம் பிற தேசங்களில் வசித்து வரும்
நண்பர்கள் உதவ முன்வரும் பட்சத்தில் amachu at ubuntu.com என்ற paypal கணக்கிற்கு
தங்கள் பங்களிப்பினை செய்யலாம்.

paypal மூலம் நிதியளிப்பது குறித்து அறிய https://www.paypal.com/ அணுகவும்..

நன்றி...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070428/e2271053/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list