[உபுண்டு_தமிழ்]ஐ.ஆர்.சி உரையாடல் அழைப்பிதழ்...

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Apr 26 03:13:32 BST 2007


வணக்கம்,

வரும் வாரத்திற்கான உபுண்டு தமிழ் குழும ஐ.ஆர்.சி உரையாடல்களின் விவரம்
வருமாறு..


   - வாயில்: #ubuntu-tam
   - வழங்கி: irc.freenode.net

தமிழாக்கம் குறித்த சந்திப்பு

   - தேதி: 28/04/2006, சனிக்கிழமை  மாலை 2.00 மணிக்கு (இந்திய நேரம்)

தமிழ் குழும வாராந்திர சந்திப்பு

   - தேதி: 29/04/2006, ஞாயிற்றுக்கிழமை  இரவு 8.00 மணிக்கு (இந்திய நேரம்)


மேலும் விவரங்களுக்கு : http://ubuntuforums.org/showthread.php?t=301972

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070426/d9620c32/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list