[உபுண்டு_தமிழ்]ஃபைஸ்டி குறுவட்டுகள்...
ஆமாச்சு
amachu at ubuntu.com
Mon Apr 23 18:40:41 BST 2007
On 4/23/07, K. Sethu <skhome at gmail.com> wrote:
>
> ஆமாச்சு தாங்கள் விண்ணப்பிப்பது http://shipit.ubuntu.com மூலம் தானே?
> அப்படியானல்
> இங்கிருந்து நாங்களே நேரடியாக விண்ணப்பிக்கலாமே (launchpad பயனர் கணக்கைப்
> பாவித்து)
> ? நாமே விண்ணப்பித்து வரவழைத்தால் சுங்கத்தில் என்னத்தை வரவழைத்தோம் என்பதை
> எடுத்துக் கூறி
> நியாயமான தீர்வையை அவர்கள் போட வைக்க ஏதுவாக இருக்கும் என நினக்கிறேன்.
shipit.ubuntu.com தனி நபர்களுக்கானது. நாம் கூறுவது அங்கீகரிக்கப் பட்ட
லோகோ குழுக்களுக்கானது. https://wiki.ubuntu.com/LoCoGettingCds &
https://wiki.ubuntu.com/LoCoTeamList பாருங்கள்.
நன்றி...
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070423/6d4d8bb3/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list