[உபுண்டு_தமிழ்]ஐ.ஆர்.சி உரையாடல் - "நினைவூட்ட"
ஆமாச்சு
amachu at ubuntu.com
Sat Apr 28 07:38:34 BST 2007
வணக்கம்,
வரும் நாட்களில் நிகழவிருக்கும் உபுண்டு தமிழ் குழும ஐ.ஆர்.சி உரையாடல்களின்
விவரம் வருமாறு..
- வாயில்: #ubuntu-tam
- வழங்கி: irc.freenode.net
தமிழாக்கம் குறித்த சந்திப்பு
- தேதி: 28/04/2006, சனிக்கிழமை மாலை 2.00 மணிக்கு (இந்திய நேரம்)
தமிழ் குழும வாராந்திர சந்திப்பு
- தேதி: 29/04/2006, ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணிக்கு (இந்திய நேரம்)
மேலும் விவரங்களுக்கு : http://ubuntuforums.org/showthread.php?t=301972
நன்றி...
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070428/1b5d67c4/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list