[உபுண்டு_தமிழ்]டெபியன் இன்ஸ்டாலர்...
ஆமாச்சு
amachu at ubuntu.com
Sun Apr 22 19:00:57 BST 2007
> எனது ஊகங்கள் சரியா, தவறா ?
தாங்கள் எழுதியது குறித்து, தேடிப் பார்க்கிறேன்..
இதை நாம் எழுப்பியதற்கு கிட்டி காரணமுண்டு. ரெட்சஹாட் மற்றும் ஃபெடோரா வில்
அனகொண்டா இன்ஸ்டாலர் கணினியினை துவக்குகையிலேயே வந்து விடும்.
ஆனால் அவை நிகழ் வட்டு கிடையாது. உபுண்டு நிகழ் வட்டின் வடிவமைப்பு எத்தகையது
?
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070422/4863abe7/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list