> எனது ஊகங்கள் சரியா, தவறா ?

தாங்கள் எழுதியது குறித்து, தேடிப் பார்க்கிறேன்..

இதை நாம் எழுப்பியதற்கு கிட்டி காரணமுண்டு. ரெட்சஹாட் மற்றும் ஃபெடோரா வில் அனகொண்டா இன்ஸ்டாலர் கணினியினை துவக்குகையிலேயே வந்து விடும்.

ஆனால்  அவை நிகழ் வட்டு கிடையாது. உபுண்டு நிகழ் வட்டின் வடிவமைப்பு எத்தகையது ?

அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா