ஓபன் ஆபீஸ் + SCIM குறித்து..
ஸ்ரீ ராமதாஸ்
shriramadhas at gmail.com
Sat Sep 23 17:58:38 BST 2006
hope you got the file that i have translated partially!
there should not be any wasted effort in translating the 20%
tv
-----------
Ubuntu Desktop Guide என தாங்கள் இங்கே குறிப்பிடுவது எதை?
நான் இத்துடன் இணைக்கப் பட்டுள்ள புத்தகத்தை குறிப்பிட்டேன்..
இதை தமிழுக்கு தகுந்த வண்ணம் எழுத திட்டமிட்டுள்ளேன்...
தாங்கள் மீண்டும் அக்கோப்பை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்...
நன்றி...
Tirumurti Vasudevan wrote:
>
>
> On 9/23/06, *ஸ்ரீ ராமதாஸ்* <shriramadhas at gmail.com
> <mailto:shriramadhas at gmail.com>> wrote:
>
> அனைவருக்கும் வணக்கம்,
>
>
> i too have this problem.
> i dont use office much and so it has not been bothering me.
> for text files gedit is more than enough.
>
> i see that it is not a problem in kubuntu.
>
> 1) ஓபன் ஆபீஸில் SCIM ப்ரச்சனை இல்லாமல் வருகிின்றதா..
>
> நான் ஓபன் ஆபீஸ் GTK suite install செய்தால் SCIM முறையில் தட்டச்சு செய்ய
> வருகின்றது...
>
> இந்த suite இல்லாமல் வரவில்லை. ஆனால் இதை install செய்த பின் ஓபன் ஆபீஸினுள்
> உள்ள icons and menus மறைந்து விடுகின்றது. Cursorஐ அவ் icon/ Menu மீது
> கொண்டு சென்றால் தான் அவை தெரிகின்றது..
>
> இதை சரி செய்ய ஏதேனும் வழி உண்டா?
>
> ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
>
>
>
>
> 3) Ubuntu Desktop Guideஐ மொழிபெயர்க்கத் தோன்றி படிக்கத்துவங்கியுள்ளேன்.
> இதுவும் Gaimமும் நான் மொழிபெயர்த்து வருவன ஆகும்.
>
>
> hope you got the file that i have translated partially!
> there should not be any wasted effort in translating the 20%
> tv
>
> நன்றி..
> --
>
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
--
அன்புடன்,
ம . ஸ்ரீ ராமதாஸ்
Stepwise instructions - to view Unicode Tamil text
1. You need to have Unicode Tamil fonts installed on your computer and
the Operating System capable of rendering Tamil Scripts. Windows XP
comes with a Unicode Tamil Font (Latha) and you need not
download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to
ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape
6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the
default font for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts
may be downloaded from here. <http://www.tamilnation.org/fonts/latha.ttf>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060923/72bcb425/attachment-0001.htm
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: desktopguide.pdf
Type: application/pdf
Size: 712560 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060923/72bcb425/attachment-0001.pdf
More information about the Ubuntu-l10n-tam
mailing list