Re: அடுத்த உபுண்டு பதிப்பை சோதனை செய்தல்
Tirumurti Vasudevan
agnihot3 at gmail.com
Thu Sep 21 02:06:24 BST 2006
though typing in english is incongruous in tamil forum...
since my speed ot tamil typing is not much and am pressed for time....
mauran has raised some important points to ponder about.
i am giving my immediate reactions. they are not considered reactions.
On 9/21/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
>
> அண்மையில் வெளிவந்த ஏதாவதொரு சோதனைப்பதிப்பை நாம் சோதிக்கவேண்டும்.
>
i will do it this after noon. no problem.
உபுண்டுவில் தமிழை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு.
> ஆகவே தமிழ் வசதிகள் யாவும் அடுத்தபதிப்பில் சரியாக வேலைசெய்யுமா என்பதை
> நாம்தான் சோதித்து உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பினை எடுத்துக்கொள்ளவேண்டும்.
>
you are right.
if we dont do it right, they may get discoraged to try again.
உபுண்டு விருத்தியாளர்களுடன் மேல்நிலை கலந்துரையாடல்களை செய்து எமக்கு
> தேவைப்படும் மேலதிக வசதிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
>
there are two ways.
one is the translation group mailing list, where i got the replies re the
installer packs.
To subscribe or unsubscribe via the World Wide Web, visit
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-translators
second is to mail the rosetta team directly.
they respond pretty well, fast and are considerate.
when i wrote to them that installer may not be thier priority but it is
priority to us who want the user to install in tamil, they have moved up the
file right on top of the list of files to be translated.
that IS something, right?
mail them at "rosetta" <rosetta at launchpad.net>,
பின்வரும் விடயங்கள் சோதனை செய்யப்படவேண்டியன:
>
> 1. உபுண்டுவை நிறுவி எந்த மாற்றங்களும் செய்யாத நிலையில் தமிழ் ஒருங்குறியில்
> அமைந்த வலைத்தளங்களை சரியாக பார்க்க முடிகிறதா? எல்லா உலாவிகளிலும்?
>
firefox is independant and so it may not be.
we will need to configure it.
perhaps we can put up the detailed instructions in a web page or a help file
int he distro.
we can also ask the other language trans groups to see how it behaves in
their lang pack.
2. scim, scim-m17n, scim-tables, tamil gtk-im ஆகியன சரியாக எல்லா
> செயலிகளிலும் வேலை செய்கின்றனவா? (குறிப்பாக firefox, openoffice)
>
so far i can see it does.
not stress tested yet.
tell me what you want tested and i will do it.
3. கோப்புக்களுக்கு தமிழில் பெயரிட முடிகிறதா?
>
even now i can do that.
4. வின்டோஸ் fat32, ntfs வகிர்வுகளில் உள்ள தமிழில் பெயரிட்ட கோப்புக்களை எந்த
> பிரசனையும் இல்லாமல் பார்வையிட முடிகிறதா?
>
as long as they are in unicode i guess.
i shall test.
(மேலும்...)
>
>
> கேட்டுப்பெறவேண்டிய வசதிகள்
>
> 1. முதல்முறை உபுண்டுவை இறுவட்டிலிருந்து நிறுவிக்கொண்ட உடனேயே மேலதிக
> பொதிகள் எதையும் நிறுவவேண்டியிராமல், scim, m17n, tables தமிழ் விசைப்பலகை
> வடிவங்களை பயன்படுத்தத்தக்கதாக இருத்தல் (தம்ழை மட்டுமல்ல எல்லா மொழிகளையும்
> கொண்டிருத்தல்)
>
> 2. language-support-ta பொதியினை மேலதிகமாக நிறுவவேண்டியிராமல், நிறுவலின்
> போதே அதையும் நிறுவிக்கொள்ளத்தக்கதாக்குதல்
>
perhaps users of other languages can answer how it is.
sri.ramadoss take note
>
> இதுபற்றி ஏனைய நண்பர்களும் உரையாடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
>
> சோதனைக்கு என்னிடம் வீட்டிலோ அலுவலகத்திலோ மேலதிக கணினிகள் இல்லை. ஆனால்
> சோதனை செய்ய முன்வருபவர்களுக்கு பல வழிகளிலும் உதவ தயாராக இருக்கிறேன்.
> யார் முன்வந்து சோதனை பணிகளை செய்யப்போகிறீர்கள்?
>
உள்ளேன் ஐயா!
regards
tv
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060921/95f75968/attachment-0001.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list