[உபுண்டு_தமிழ்]SKIM - KUBUNTU - சுருக்கமாக

amachu shriramadhas at gmail.com
Sat Nov 25 06:55:51 GMT 2006


On Sat, 2006-11-25 at 12:08 +0530, மு.மயூரன் | M.Mauran wrote:
>     இதனைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். ஓபன் ஆஃபிசிலும் உள்ளிட
>     முடிகிறது. 
>     ஒருவேளை திரும்பவும் கணினியை KDE சூழலில் இன்று துவக்கியது
>     காரணமாக
>     இருக்கலாம். :-)

இதில் ஒரு விசித்திரம் அடங்கியுள்ளது. கணினியை துவக்கியவுடன் முதல் முறை
நான் துவக்கும் செயலி OO வாக இருக்கிற பட்சத்தில், சரியான முறையில் உள்ளீடு
செய்வதில் ப்ரச்சனை இல்லை.

ஆனால் KDE செயலிகளான Kate, KNotes முதலியவற்றைத் துவக்கி விட்டு பின்னர் OO
துவக்கினால் Ctrl+Space Skim னை எழுப்ப மறுக்கிறது..

யாரேனும் இதனை முயற்சி செய்து உறுதி செய்யவும். இது ஏன்? ஏதாவது யோசனை? 


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----

More information about the Ubuntu-l10n-tam mailing list