[உபுண்டு_தமிழ்]SKIM - KUBUNTU - சுருக்கமாக

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Sat Nov 25 06:38:00 GMT 2006


//இது Phoetic விசைப்பலகையில். மற்றவற்றில் எப்படியிருக்கும்? தெரியவில்லை...//

இது kate இன் பிரச்சனை. உள்ளீட்டமைப்புக்களின் பிரச்சினை இல்லை.

நீங்கள் லினக்சில் தமிழ் பயன்பாட்டை புதியவர்களுக்கு காண்பிக்க விரும்பினால்,
அல்லது தமிழை முழுமையாக பயன்படுத்த விரும்பினால் KDE யை தவிர்ப்பது நல்லது.
எனது அனுபவத்தில் க்னோம் தான் தமிழ் பயன்பாட்டுக்கு முழுமை கொண்டதாக
இருக்கிறது.

-மு.மயூரன்



On 11/25/06, amachu <shriramadhas at gmail.com> wrote:
>
> On Sat, 2006-11-25 at 10:46 +0530, amachu wrote:
> > பரிசோதித்துவிட்டு பதிலளிக்கிறேன். மேலும் நான் கூறியுள்ள வழிமுறைகள்
> > ஓபன்
> > ஆஃபீசில் உள்ளீடு செய்ய உதவலில்லை.
>
> இதனைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். ஓபன் ஆஃபிசிலும் உள்ளிட முடிகிறது.
> ஒருவேளை  திரும்பவும் கணினியை KDE சூழலில் இன்று துவக்கியது காரணமாக
> இருக்கலாம். :-)
>
>
> --
> அன்புடன்,
>
> ம. ஸ்ரீ ராமதாஸ்.
>
> [SRI RAMADOSS M]
> Contact Person: Ubuntu Tamil Team
> Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
> Blog: http://aamachu.blogspot.com/
> IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
> ----
> எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
> இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
> ----
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>



-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061125/05b28a84/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list