[உபுண்டு_தமிழ்]SKIM - KUBUNTU - சுருக்கமாக

amachu shriramadhas at gmail.com
Sat Nov 25 07:01:53 GMT 2006


On Sat, 2006-11-25 at 12:08 +0530, மு.மயூரன் | M.Mauran wrote:
> இது kate இன் பிரச்சனை. உள்ளீட்டமைப்புக்களின் பிரச்சினை இல்லை.

ஆம். நான் சொல்ல வந்தது மற்ற முறையில் தட்டச்சு முறையிலும் திட்டு திட்டாய்
தெரிகிறதா என்பதை  உறுதி செய்யவே!

> 
> நீங்கள் லினக்சில் தமிழ் பயன்பாட்டை புதியவர்களுக்கு காண்பிக்க
> விரும்பினால், அல்லது தமிழை முழுமையாக பயன்படுத்த விரும்பினால் KDE யை
> தவிர்ப்பது நல்லது. எனது அனுபவத்தில் க்னோம் தான் தமிழ் பயன்பாட்டுக்கு
> முழுமை கொண்டதாக இருக்கிறது. 

எனது அனுபவமும் இதே! சில KDE பித்துக்கள் (GEEK?) இருக்கிறார்கள்..
அவர்களுக்காக ஒரு சின்ன முயற்சி! 


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----

More information about the Ubuntu-l10n-tam mailing list