[உபுண்டு_தமிழ்]Translation Guidelines - Making
Tirumurti Vasudevan
agnihot3 at gmail.com
Tue Nov 7 16:48:38 GMT 2006
On 11/7/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
>
> ஆனால் இவற்றில் எமது முன்னனுபவம் குறைவு. முகுந்தண்ணா தான் பதிலளிக்க
> வேண்டும். இக்குழுக்களை அவர்களது IRC அல்லது மின்னஞ்சல் குழுக்களில் சேர்ந்து
> விவரங்களை அறிய யாரேனும் பொறுப்பேற்றுக் கொள்ளவும்.
>
> Firefoxன் Upstream Contact அவர் என்பது ஒரு சந்தோஷம் தரக் கூடிய செய்தி.
> ஒபன் ஆபிசுக்கு நீங்கள்தானே? இது சாதாரண விஷயமில்லை!
yes, i forgot to mention mugunth is in charge of oo
can we have the status please?
வெங்கட், ஜெயராதா, சுஜாதா, ஹரிராம் போன்றொரின் உதவியை நாடலாம். இவர்களில்
> எனக்கு தெரிந்தவர் ஹரிராம் மட்டுமே!
>
> பி.கு: Firefoxக்கும் Debianக்கும் ஆகவில்லைப் போலத் தோன்றுகிறது. விரைவில்
> ஐஸ்வீஸலை எதிர்பார்க்கலாம். https://wiki.ubuntu.com/IceWeasel
why mark shuttle worth has spoken openly about firefox.
mugunth can throw more light on firefox
the general impression is that they have become more commercial minded.
there are a lot of issues with ipr
tv
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061107/ea638120/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list