[உபுண்டு_தமிழ்]Translation Guidelines - Making

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Tue Nov 7 16:37:34 GMT 2006


>இது தொடர்பான இறுதி முடிவுக்கு வருமுன் ரெட் ஹாட் போன்ற வேறு >செயற்றிட்டங்கள்
இவற்றை எவ்வாறு கையாள்கிறன என்பது பற்றியும், இதற்கு >முன்னர் மொழிபெயர்ப்பு
வேலைகளில் ஈடுபட்டவர்கள் , அவர்கள் பின்பற்றிய >முறைவழிகள் பற்றியும்
தெரிந்துகொள்வது நலம்.

ஆனால் இவற்றில் எமது முன்னனுபவம் குறைவு.  முகுந்தண்ணா தான் பதிலளிக்க
வேண்டும். இக்குழுக்களை அவர்களது IRC அல்லது மின்னஞ்சல் குழுக்களில் சேர்ந்து
விவரங்களை அறிய யாரேனும் பொறுப்பேற்றுக் கொள்ளவும்.

Firefoxன் Upstream Contact அவர் என்பது ஒரு சந்தோஷம் தரக் கூடிய செய்தி. ஒபன்
ஆபிசுக்கு நீங்கள்தானே? இது சாதாரண விஷயமில்லை!

வெங்கட், ஜெயராதா, சுஜாதா, ஹரிராம் போன்றொரின் உதவியை  நாடலாம். இவர்களில்
எனக்கு தெரிந்தவர் ஹரிராம் மட்டுமே!

பி.கு: Firefoxக்கும் Debianக்கும் ஆகவில்லைப் போலத் தோன்றுகிறது.  விரைவில்
ஐஸ்வீஸலை எதிர்பார்க்கலாம். https://wiki.ubuntu.com/IceWeasel

-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Founder - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061107/d1485575/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list