[உபுண்டு_தமிழ்]தமிழ் சொல் அறிவோம்

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Sat Nov 4 09:30:10 GMT 2006


அன்புடையீர்,

இதுவரை கலந்துரையாடி வந்த சொற்களைத் தொகுத்து ஒரு கோப்பாக கொடுத்துள்ளேன்.
கணினிக்கு நேரடியாக சம்பந்தமில்லாத சில சொற்களைத் தவிர்த்துள்ளேன்.

சில சொற்கள் தவறுதலாக விடுபட்டிருக்கலாம்.  சரி பார்த்து இடத்திற்கு தகுந்தாற்
போல் பயன்படுத்தவும்.

நன்றி. :-)

-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061104/6d9e940d/attachment-0001.htm 
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: ????? ???? ???????.ods
Type: application/vnd.oasis.opendocument.spreadsheet
Size: 13469 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061104/6d9e940d/attachment-0001.ods 


More information about the Ubuntu-l10n-tam mailing list