[உபுண்டு_தமிழ்]செய்தி
மு.மயூரன் | M.Mauran
mmauran at gmail.com
Sat Nov 4 00:16:55 GMT 2006
Free Software Foundation உடைய நேரடி ஆதரவுடன் உபுண்டுவை அடிப்படையாக கொண்ட
புதிய வழங்கல் வெளிவந்திருக்கிறது
http://www.fsf.org/news/gnewsense
உபுண்டு மேலும் மேலும் தனியுரிமை மென்பொருட்களால் மாசுபடுதல், (mp3 support,
firefox logo, restricted drivers, etc)
க்னூ/லினக்ஸ் உலகம் முழுதுமே இவ்வாறான மாசுபாடு நிகழ்தல்
க்னூ/லினக்ஸ் வெறும் "லினக்ஸ்" ஆக அடையாளம் காணப்படுதல்
போன்றவை இந்த புதிய முடிவுக்கு காரணமாக இருக்கலாம்.
-மு.மயூரன்
--
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061104/4684fa2b/attachment-0001.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list