[உபுண்டு_தமிழ்]எட்ஜி சிடிக்கள் கிடைக்கப் பெற்றது

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Sat Nov 4 01:52:53 GMT 2006


மிக்க மகிழ்ச்சி.

On 11/4/06, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>
> ஆம் எனக்கும் ஒரு பெட்டி வந்து சேர்ந்திருக்கிறது.
> சுங்கவரிக்கான ஆவணங்களும் வந்தடைந்தன. (நேற்றுத்தான்)
> வந்தது எது என்பது தொடர்பில் தெளிவில்லாமல் இருந்தது. இப்போது
> புரிந்துவிட்டது.
>
> திங்கட்கிழமை போய் பார்க்க வெண்டும்.
> ராமதசுக்கு மிகுந்த நன்றிகள்.
>
> -மு.மயூரன்
>
>
> On 11/4/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> > அன்புடையீர்,
> >
> > வணக்கம்.  இன்று  உபுண்டு எட்ஜி குறு வட்டுக்கள் கிடைக்கப் பெற்றேன். :-)
> >
> > இலங்கைக்கும் அனுப்பப் பட்டுள்ளதாக மடல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்றதும்
> > தவலைப் பகிர்ந்து கொள்ளவும்.
> >
> > சின்ன விஷயம், குறு வட்டுக்களைப் பெற சுங்க வரி மட்டும் செலுத்த வேண்டி
> > இருந்தது.
> >
> > இலங்கயில் எப்படி என்று தெரியவில்லை.
> >
> > வாழ்த்துக்கள்.
> >
> > --
> > அன்புடன்,
> > ம. ஸ்ரீ ராமதாஸ்.
> >
> >
> >
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
> >
>
>
> --
> visit my blogs
> http://www.mauran.blogspot.com
> http://www.tamilgnu.blogspot.com
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>


-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

Stepwise instructions - to view Unicode Tamil text

1. You need to have Unicode Tamil fonts installed on your computer and the
Operating System capable of rendering Tamil Scripts. Windows XP comes with a
Unicode Tamil Font (Latha) and you need not download/install a unicode font.
2. In the Control Panel, in Regional/Languages Options you will need to
ensure that Indic/Asian Language option is checked.
3. Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6,
Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font
for the UTF-8 char-set/encoding view. Unicode Tamil Fonts may be downloaded
from http://www.tamilnation.org/fonts/latha.ttf
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061104/782d65a4/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list