[உபுண்டு_தமிழ்]எட்ஜி சிடிக்கள் கிடைக்கப் பெற்றது
மு.மயூரன் | M.Mauran
mmauran at gmail.com
Fri Nov 3 23:39:37 GMT 2006
ஆம் எனக்கும் ஒரு பெட்டி வந்து சேர்ந்திருக்கிறது.
சுங்கவரிக்கான ஆவணங்களும் வந்தடைந்தன. (நேற்றுத்தான்)
வந்தது எது என்பது தொடர்பில் தெளிவில்லாமல் இருந்தது. இப்போது புரிந்துவிட்டது.
திங்கட்கிழமை போய் பார்க்க வெண்டும்.
ராமதசுக்கு மிகுந்த நன்றிகள்.
-மு.மயூரன்
On 11/4/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> அன்புடையீர்,
>
> வணக்கம். இன்று உபுண்டு எட்ஜி குறு வட்டுக்கள் கிடைக்கப் பெற்றேன். :-)
>
> இலங்கைக்கும் அனுப்பப் பட்டுள்ளதாக மடல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்றதும்
> தவலைப் பகிர்ந்து கொள்ளவும்.
>
> சின்ன விஷயம், குறு வட்டுக்களைப் பெற சுங்க வரி மட்டும் செலுத்த வேண்டி
> இருந்தது.
>
> இலங்கயில் எப்படி என்று தெரியவில்லை.
>
> வாழ்த்துக்கள்.
>
> --
> அன்புடன்,
> ம. ஸ்ரீ ராமதாஸ்.
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>
--
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061104/ce11c904/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list