[உபுண்டு_தமிழ்]எட்ஜி சிடிக்கள் கிடைக்கப் பெற்றது

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Fri Nov 3 20:06:36 GMT 2006


அன்புடையீர்,

வணக்கம்.  இன்று  உபுண்டு எட்ஜி குறு வட்டுக்கள் கிடைக்கப் பெற்றேன். :-)

இலங்கைக்கும் அனுப்பப் பட்டுள்ளதாக மடல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்றதும்
தவலைப் பகிர்ந்து கொள்ளவும்.

சின்ன விஷயம், குறு வட்டுக்களைப் பெற சுங்க வரி மட்டும் செலுத்த வேண்டி
இருந்தது.

இலங்கயில் எப்படி என்று தெரியவில்லை.

வாழ்த்துக்கள்.

-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061104/90c85260/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list