[உபுண்டு_தமிழ்]இன்றைய IRC உரையாடலில்...
ம.ராமதாஸ்
shriramadhas at gmail.com
Mon Dec 25 03:29:31 GMT 2006
மிக்க மகிழ்ச்சி. இது குறித்து கற்க நானும் முயற்சி செய்கிறேன். இதனை
தொகுத்து உபுண்டு தமிழ் குழுமத்தின் பரிந்துரைகளாக அனுப்ப இயலுமா எனப்
பார்க்கிறேன்.
திரு. இரமண்ராஜ் இது குறித்து ஒரு அளிக்கை தயார் செய்து சென்னை GNU/ லினக்ஸ்
பயனர் குழுவின் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுத்து வழங்கினார்.
அதனையும் விரைவில் அனுப்பிவைக்கிறேன்.
On 12/24/06, K. Sethu <skhome at gmail.com> wrote:
>
> On 12/24/2006 04:01 PM, ம.ராமதாஸ் wrote:
> > வணக்கம்,
> >
> > இன்றைய IRC உரையாடலில் தமிழக அரசின் Unicode பரிந்துரைகள் பற்றி சிறிது
> அலசப்
> > பட்டது. இது குறித்து நேரம் ஒதுக்கி ஆராய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
> >
> > பலரும் கலந்து கொள்ள வேண்டி நமது இந்த IRC உரையாடலை இந்திய நேரம் இரவு
> 8.00
> > மணிக்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாமா?
> >
> சரி - கலந்து கொள்ள நேரம் ஒதுக்கியுள்ளேன். யாரும் திடீர் விருந்தினர்
> வராவிடில் கலந்து
> கொள்வேன். ஒரு வேளை ஏதாவது காரணத்தினால் கலந்து கொள்ள முடியாமல்
> போகுமேயானால், இதோ
> இப்போதைக்கு எனது சில கருத்துக்கள்:
>
>
>
--
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061224/c1413180/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list