மிக்க மகிழ்ச்சி.  இது குறித்து கற்க நானும் முயற்சி செய்கிறேன். இதனை  தொகுத்து உபுண்டு தமிழ் குழுமத்தின் பரிந்துரைகளாக அனுப்ப இயலுமா எனப் பார்க்கிறேன்.
திரு.  இரமண்ராஜ் இது குறித்து ஒரு அளிக்கை  தயார் செய்து சென்னை  GNU/ லினக்ஸ் பயனர் குழுவின் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுத்து வழங்கினார்.
அதனையும் விரைவில் அனுப்பிவைக்கிறேன்.
On 12/24/2006 04:01 PM, ம.ராமதாஸ் wrote:
> வணக்கம்,
> இன்றைய IRC   உரையாடலில் தமிழக அரசின் Unicode பரிந்துரைகள் பற்றி சிறிது அலசப்
> பட்டது.  இது குறித்து நேரம் ஒதுக்கி ஆராய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
> பலரும் கலந்து கொள்ள வேண்டி நமது இந்த IRC உரையாடலை  இந்திய நேரம் இரவு 8.00
> மணிக்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாமா?
சரி - கலந்து கொள்ள நேரம் ஒதுக்கியுள்ளேன். யாரும் திடீர் விருந்தினர் வராவிடில் கலந்து
கொள்வேன். ஒரு வேளை ஏதாவது காரணத்தினால் கலந்து கொள்ள முடியாமல் போகுமேயானால், இதோ
இப்போதைக்கு எனது சில கருத்துக்கள்:
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog:
http://aamachu.blogspot.com/