[உபுண்டு_தமிழ்]Synaptic தமிழாக்கம் செய்து வருகிறேன்..
மு.மயூரன் | M.Mauran
mmauran at gmail.com
Sun Dec 10 14:28:55 GMT 2006
திவா,
debian installer பொறுப்பினை நான் எப்போது ஏற்கலாம்?
அதுபற்றி பேசினீர்களா?
-மயூரன்
On 12/10/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
>
>
> On 12/10/06, amachu <shriramadhas at gmail.com> wrote:
> >
> > அன்புடையீர்,
> >
> > வணக்கம், தற்சமயம் Synaptic PO கோப்பினை தமிழாக்கம் செய்து வருகிறேன்.
> >
> > சொன்னது போல் தினசரி 10-25 சரங்கள் தமிழாக்குகிறேன்.
>
>
> நல்லது
> ;-)
>
> திவா,
> >
> > ரொசெட்டா குறித்து புதியத் தகவல்கள் உண்டா?
>
>
> ஒன்னும் காணோம்.
> நீங்கள்தான் கேட்டுச் சொல்லனும்.
> திவே
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>
--
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061210/f8d70d6d/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list