[உபுண்டு_தமிழ்]எட்ஜியில் UIM உள்ளிடல் முறை [was: Re: (no subject)]
Sethu
skhome at gmail.com
Wed Dec 6 01:09:01 GMT 2006
On 12/5/06, amachu <shriramadhas at gmail.com> wrote:
>
> On Fri, 2006-12-01 at 21:22 +0530, Sethu wrote:
> > scim அல்லாத சூழலில் ஒரு மாற்று முறையாக UIM (Universal Input Method)
> > உள்ளிடும் முறை m17n பின்முனை (backend) உடன் எட்ஜியில் சிறப்பாக
> > இயங்குகிறது- skype க்குள் கூட uim-m17n உபயோகிக்கலாம் - நான் இவற்றை 3
> > நாட்கள் முன் கண்டறிந்தேன்.
> >
>
> மகிழ்ச்சி. இதற்காக தாங்கள் நிறுவிய செயலிகளின் விவரங்களை அளிக்க
> முடியுமா?
>
>
ஆம், அவற்றை ஒரு வலைப்பதிவில் எழுதி பின் மின்னஞ்சல் குழுமங்களுக்கு
தெரிவிக்கிறேன், இவ்வாரத்தினுள்.
சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061206/77b5fbf4/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list