[உபுண்டு_தமிழ்]எட்ஜியில் UIM உள்ளிடல் முறை [was: Re: (no subject)]

amachu shriramadhas at gmail.com
Tue Dec 5 16:56:27 GMT 2006


On Fri, 2006-12-01 at 21:22 +0530, Sethu wrote:
> scim அல்லாத சூழலில் ஒரு மாற்று முறையாக UIM (Universal Input Method)
> உள்ளிடும் முறை m17n பின்முனை (backend) உடன் எட்ஜியில் சிறப்பாக
> இயங்குகிறது- skype க்குள் கூட uim-m17n உபயோகிக்கலாம் - நான் இவற்றை 3
> நாட்கள் முன் கண்டறிந்தேன்.
> 

மகிழ்ச்சி.  இதற்காக தாங்கள் நிறுவிய செயலிகளின் விவரங்களை  அளிக்க
முடியுமா?


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----





More information about the Ubuntu-l10n-tam mailing list