[உபுண்டு_தமிழ்] (no subject)

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Fri Dec 1 04:14:09 GMT 2006


நான் அனுப்பிய "தபுண்டு" பொதிக்கான  வலைப்பக்கம் ஒன்றை உருவாக்கி வருகிறேன்.
அங்கே நிறுவற்குறிப்புக்களையும் மேலதிக குறிப்புக்களையும் உள்ளிட்டிருக்கிறேன்.


http://www.viduthalai.org/home/doku.php?id=tabuntu

அந்த உரைப்பகுதிகள் திறந்த மூலம். அவற்றை எடுத்து தமிழ் உபுண்டு தளத்தில்
விரும்பினால் தாராளமாக பயன்படுத்தவும்.

-மு.மயூரன்

-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061201/567dfebd/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list