நான் அனுப்பிய "தபுண்டு" பொதிக்கான  வலைப்பக்கம் ஒன்றை உருவாக்கி வருகிறேன். அங்கே நிறுவற்குறிப்புக்களையும் மேலதிக குறிப்புக்களையும் உள்ளிட்டிருக்கிறேன்.

http://www.viduthalai.org/home/doku.php?id=tabuntu

அந்த உரைப்பகுதிகள் திறந்த மூலம். அவற்றை எடுத்து தமிழ் உபுண்டு தளத்தில் விரும்பினால் தாராளமாக பயன்படுத்தவும்.

-மு.மயூரன்

visit my blogs

http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com