Re: சில யோசனைகள்...

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Tue Aug 8 16:48:42 BST 2006


வணக்கம்.
சில கருத்துகள்.

On 8/6/06, ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> வணக்கம்!
> 
> இப் பணி மேற்கொள்ளத் துவங்கும் முன் சில அடிப்படை  யோசனைகள்...
> 
> தற் சமயம் அணியின் உறுப்பினர் எண்ணிக்கையை  கருத்தில் கொண்டு.. சில
> விஷயங்கள்!

எவ்வளவு பேர் இருக்கிறேம் என அறிந்து கொள்ளலாமா? அல்லது ரகசியமா?
;-)

> 
> 1)  ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு பத்து சொற்களை  மொழிபெயர்த்தால் போதும்.
மிக குறைச்சலாக தோன்றிகிறது?

> மேலும் ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டது மற்றொருவரால் சரி பார்க்கப்பட்டு
> பதிவேற்றப்படவேண்டும்.

 சரி

> 2) இதற்கு இருவர் குழுக்கள் வேண்டும். வார நாட்களில் (திங்கள் முதல்
> வெள்ளி) நாளொன்றுக்கு 10 வீதம் 50 சொற்கள் ஒருவரால் மொழிபெயர்க்கப் படும்.
> இது மற்றொருவரால் அவ்வார நாட்களிலேயே  சரிபார்க்கப்பட வேண்டும். சனிக்
> கிழமை  வரை இப்பணி தொடரும்.

சரி
> 
> 3) ஞாயிற்றுக்கிழமை இங்ஙனம் மொழிபெயர்க்கப்பட்ட கோப்புகள்
> பதிவேற்றப்பட்டும். மேலும் இக்கோப்புகள் ஒவ்வொரு உறுப்பினருக்கும்
> அனுப்பப்படும். இதை அவரவர் Kabel அகராதியில் ஏற்றிக்கொண்டு பயனடையலாம்.

இது குறித்து ஒரு விக்கி எழுதினால் நலம்
> 
> 4) #ubuntu-ta @ freenode நம்முடைய IRC Channel ஆகும்.  தினசரி  நமக்குள்ளே
> விவாதங்கள் செய்ய இதை பயன் படுத்தலாம்.  தினசரி இந்திய மணிகாலை 7.00 - 7.30
> மற்றும் இரவு 10.00-10.30 நேரங்களை  நாம் பயன்படுத்தலாம்.

ஐஆர்சி குறித்து இணுப்பு அனுப்பினால் நலம். நான் உபயோகித்தில்லை

அவரவர் நேரத்திற்கு ஏற்ப அதிகமாக செய்ய இயலவேண்டும் என தோன்றுகிறது.

there are a thousand lines in nautilus.
even if we get file that is mostly translated already we need to correct about half of them again.
this has been my experience.
in this context just five lines a day seems very little. a drop in the ocean.
better to give each a file to finish asap. let him determine how long he is going to take. if too long and not acceptable split it and give to two persons.
that way each can work at their own pace.
of course we need couple of persons very well versed in tamil to proofread and be resource persons for other when they have doubt in translation.
regards

tv
> 


More information about the Ubuntu-l10n-tam mailing list